2023 உலகக் கோப்பை தொடரின் சர்வதேச தூதர் ஆனார் சச்சின்

Loading… ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரின் சர்வதேச தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. இன்னும், சில தினங்களில் 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐ.சி.சி. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆறு முறை இந்திய அணிக்காக, விளையாடி உள்ள சச்சின் டெண்டுல்கர், 2023 உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டி … Continue reading 2023 உலகக் கோப்பை தொடரின் சர்வதேச தூதர் ஆனார் சச்சின்